Wednesday 26th April 2017  

In The Name Of Allah

Real Estate


Do you want to sell or rent any of your property?     Submit an Ad
Imaam Pannai - Mango Farm

INR INR INR

Type             Agricultural/Farm Land
City               Alangulam
Area             25 Cent
Location     Maaranthai
Landmark  Maranthai Village





Posted By

Posted on

Owner

31-May-2015

ஒவ்வொரு மாம் பண்ணையும் 15 அடி X 15 அடி அளவில் வரையறுக்கப்பட்டு சுமார் 42 மாங் கன்றுகள் நடப்பட்டுள்ளன.
நவீன சொட்டு நீர் பாசன முறையில் இக்கன்றுகள் பராமரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு பண்ணையும் தனி தனியாக வேலியிட்டு இரும்பாலான கேட் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. பண்ணைகளை சுற்றி அடர்ந்த மரங்கள் வளர்க்கப்பட்டு மாமரத்தின் பூக்கள் பாதுகாக்கப்படுகின்றன.
பிரத்யேக பயிற்சி பெற்ற நபர்களை கொண்டு இப்பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன.
விருப்பமுள்ளவர்களுக்கு அப்பண்ணையை கண்டு வர ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.